நிறைய மென்பொருள் பணிதொகுப்புகள் மற்ற பணிதொகுப்பு அல்லது நூலகத்தை வேலை செய்வதற்காக நம்பியிருக்கும். உங்கள் முறைமை சரியாக வேலை செய்யவைக்க அனைத்து பணிதொகுப்பும் உள்ளதா என்று உறுதி செய்யவும், நிறுவல் நிரல் ஒவ்வொரு முறை பணிதொகுப்பை நிறுவ அல்லது நீக்கும் போதும் தொடர்புடையகோப்புகள் உள்ளதா எம பார்த்துக்கொள்ளவும். ஒரு பணித்தொகுப்பை நிறுவ வேறு பணித்தொகுப்பு தேவைப்படும் நேரங்களில் சிக்கல் நேரும்.வரும்.
தேர்வு செய்த ஒன்றுக்கு மேற்பட்ட பணிதொகுப்புகளை தேர்வு செய்தபின் சரி செய்யப்படாத தொடர்புடைய கோப்புகள் இருந்தால், தொடர்புடைய கோப்பு சிக்கல் இல்லாமல் பணித்தொகுப்புகளை நிறுவு என்பதை தேர்வு செய்யவும். மேலும் தொடர்புடைய கோப்புகளோடு பணித்தொகுப்புகளை நிறுவு அல்லது தொடர்புடைய கோப்பு இல்லாமல் நிறுவு என்பதையும் தேர்வு செய்யலாம்.்.