வலது

>வீச்சின் மிக இடதிலுள்ள கலத்தின் உள்ளடக்கங்களுடைய குறைந்தது இரண்டு நிரைகளின் தேர்ந்த வீச்சை நிரப்புகிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Sheet - Fill Cells - Right.


ஒரே ஒரு நிரையின் வீச்சு மட்டும் தேர்வு செய்யப்பட்டால், அதி இடது கல உள்ளடக்கங்கள் மற்ற அனைத்துத் தேர்ந்த கலங்களுக்கு நகலெடுக்கப்படுகின்றன. நீங்கள் பல நிரைகளை தேர்வு செய்திருந்தால், அதி இடது கலங்கள் ஒவ்வொன்றும் வலது கலங்களுக்கு நகலெடுக்கபப்டுகின்றன.